🔴 அமிர்த சஞ்சீவி

அமிர்த சஞ்சீவி மூலிகை 

 அனைத்து  நோய்களுக்கும்  ஒரே  மருந்து அமிர்த  சஞ்சீவி சித்தர்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாரம்பரிய முறையில் குருஜியால் தயாரிக்கப்பட்ட அபூர்வ மூலிகை மருந்து. வந்த நோய்  எதுவாக இருந்தாலும் விரைவில் குணப்படுத்தும். வருகின்ற நோயை வராமலேயே தடுத்துவிடும்.

  நோய்களை வராமல் தடுக்கும் சக்தி நமது உடம்பிற்கு உண்டு. ஆனால் அந்த சக்தி பல இயற்கை மாறுபாடுகளால் சில நேரம் வேலை செய்யாமல் போகும் போது தான் நோய் ஏற்படுகிறது. ஆனால் இந்த மூலிகை மருந்து நமது உடம்பில் ஊறி நோய் எதிர்ப்பு சக்தியை மிக அதிகமாக உற்பத்தி செய்து துரிதமாக வேலை செய்யவும் வைக்கிறது. சுருக்கமாக சொல்வது என்றால் உடம்பில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து புதிய நோயை வரவிடாமல் தடுக்கிறது. பழைய நோயை வளரவிடாமல் கட்டுப்படுத்துகிறது.

அமிர்த சஞ்சீவி என்பது இந்த மருந்தின் பெயர் இதை அருந்த பத்தியமில்லை, வயது தடையில்லை தினசரி காலையில் ஒரு தேக்கரண்டியளவு சுத்தமான குடிநீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து அருந்தி வந்தால் போதும் தானாக உடம்பில் வனப்பும்,மினுமினுப்பும்,சுறுசுறுப்பும் கூடுவதை அறிவீர்கள். இதுவே நோய் எதிர்ப்பு சக்தி உங்கள் உடம்பில் இருப்பதற்கு சரியான ஆதாரமாகும். 

எனக்கு தீராத தலைவலி, வயிற்றுவலி இருக்கிறது, சர்க்கரை நோய் இருக்கிறது அதற்கு இந்த மருந்தை பயன்படுத்தலாமா என்று கேள்வி கேட்பது இயற்கை. இது குறிப்பிட்ட ஒரே நோய்க்கான மருந்து அல்ல சகலவிதமான நோய்க்கும் ஒரே மருந்தாகும். உங்களுக்கு எந்த நோய் இருந்தாலும் அது எத்தனை காலம் நீண்டதாக இருந்தாலும் அமிர்த சஞ்சீவி மருந்தை பயன்படுத்தலாம்.    கண்டிப்பாக நல்ல பயன் கிடைக்குமென்று உறுதி தரமுடியும். 

எனக்கு நோயே இல்லை நான் நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறேன்.நான் அமிர்த சஞ்சீவியை பயன்படுத்தலாமா என்று கேட்டால் கண்டிப்பாக பயன்படுத்தலாம் என்ற பதிலை தரவேண்டும். காரணம் இன்றைய உணவுமுறை உணவு பொருட்கள் இயற்கையாக இல்லை ஏதாவது ஒருவகையில் இரசாயனம் கலந்த உணவுகளை நாம் சாப்பிடவேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே ஆரோக்கியமான சூழலிலும் அமிர்த சஞ்சீவி மருந்தை பயன்படுத்தலாம் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும்.

நமது ஆசிரமத்தை தவிர வேறு எங்கும்   இந்த அமிர்த சஞ்சீவி மூலிகையை  பெற இயலாது.