🔴 ஸ்ரீ மஹாலக்ஷ்மி பீடம்

🔴  ஸ்ரீ மஹாலக்ஷ்மி பீடம் 🔴 


பணப்பிரச்சனனையை தீர்க்கும் ஸ்ரீ  மஹாலக்ஷ்மி தியான பீடம்.

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அருளை. பரிபூரணமாக  பெற்று சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றிட குருஜி அவர்களால்  மந்திரங்கள் உருவேற்றப்பட்ட  ஸ்ரீ மஹாலக்ஷ்மி பீடம் ஆசிரமத்தில் அளிக்கப்படுகிறது.


சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தந்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி பீடம் பணப்பிரச்சனையிலிருந்து. நிரந்தர தீர்வு அளிக்கிறது.

மந்திரம் சொல்லமுடியாதவர்கள் வேலா வேலைக்கு  பூஜை செய்யமுடியாதவர்கள் இல்லங்களிலோ, தொழில். செய்யும் இடங்களிலோ இந்த லட்சுமி பீடம்  இருந்தாலேயே. அற்புதமான மந்திர அதிர்வுகளின் மூலம் வீட்டிலுள்ள சோகம், நோய், வறுமை நீங்கி குடும்பத்திற்கு தேவையான செல்வம் பெருகும். ஆரோக்கியம்  அதிகரிக்கும் இப்படிப்பட்ட  சௌபாக்கியங்களை இந்த மஹாலக்ஷ்மி பீடம் வாரி வழங்குகிறது.


16 செல்வங்களை வாரி வழங்கும். ஸ்ரீ மஹாலக்ஷ்மி பீடம்

காமகர்ஷினி - புகழ்
புத்யகர்ஷினி _ கல்வி
அகங்காரகர்ஷினி -வலிமை
சபஸ்தாராகர்ஷினி -பணம்
ரூபாகர்ஷினி _அறிவு
ரசாகர்ஷினி-பெருமை
காந்தாகர்ஷினி-இளமை
சித்தாகர்ஷினி -அழகு
தைரியாகாகர்ஷினி -துணிவு
சப்ருத்யாகர்ஷினி - நோயின்மை
நாமாகர்ஷினி-நன்மக்கள்
பிஜாகர்ஷினி _உணவு
ஆத்மாகர்ஷினி -நல்லூழ்
அம்ருதாகர்ஷினி -இன்பம்
சரிராகர்ஷினி -நீள் ஆயுள்