🔴 ஸ்ரீ சக்கர தியான பீடம்


🔴  ஸ்ரீ சக்கர தியான பீடம்  🔴  

  
கேட்டதை தரும் ஸ்ரீ சக்கர தியான பீடம்ஸ்ரீ   அம்பாளின் அரூப வடிவமே ஸ்ரீ சக்கர பீடம்.

நம் பிராத்தனைகள் எதுவாயினும் ஸ்ரீ சக்கர தியான பீடத்தில் அமர்ந்து நமது கோரிக்கையை தியானிப்போமானால் சகல காரியங்களும் கை கூடும்.ஸ்ரீ சக்கர தியான பீடத்தை வீட்டில் வைத்து  வழிபட்டால் அமைதி  நிலவும், நல்ல சக்திகள் பெருகும். வாஸ்து தோஷம் நிவர்த்தியடையும் .

பெண்கள் ஸ்ரீ சக்கர தியான மேடை மீது அமர்ந்து பூஜை செய்தால் சகல தெய்வங்களின் அருளையும் பெறலாம். இல்லங்களில் மங்களம் பெருகும். செல்வம் செழிக்கும்.கல்வி ஓங்கி வளரும். அம்பாளின். அருளை பரிபூரணமாக பெறலாம். அவசியம் ஓவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய சக்தி மிக்க  ஸ்ரீ சக்கர தியான பீடம்.

ஸ்ரீ சக்கர தியான பீடம்  குருஜி அவர்களால் உருவேற்றப்பட்டு    ஆசிரமத்தில் அளிக்கப்படுகிறது. ஸ்ரீ சக்கர தியான பீடம் மீது அமர்ந்து பூஜை செய்யும் போது அதிஷ்ட லட்சுமியின் ஆசீர்வாதம்  
பரிபூரணமாக பெறலாம்.
குறிப்பு:- தாபலில் அனுப்புவதற்கு சேர்த்து ரூ 2000 ரூபாய் செலுத்த வேண்டும் நேரடியாக ஆசிரமத்தில் பெறுவதற்கு ரூ 1520 மட்டுமே