🔴 மகாலஷ்மி தாயத்து

பணப்பிரச்சனையை தீர்க்கும் மகாலஷ்மி தாயத்து !    பலரது வாழ்க்கையில் தேடத்தேட கிடைக்காமல் வழிக்கு ஓடிகொண்டே இருப்பது பணம் நவீன விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் நாகரீகமே வளராதஅந்த காலத்தில் மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய காரணியாக இருப்பது பணமே ஆகும். 

பணம் இல்லை என்றால் உயிருள்ள மனிதன் கூட பிணத்திற்கு சமமாக கருதபடையில் அத்தகைய முக்கிய தேவையான பணத்தை பெறுவதற்கு பெரும் துணையாக இருப்பதே ஸ்ரீ மகாலஷ்மி தாயத்து ஆகும். 

வேதங்கள் தாந்த்ரீக ஏடுகள் கூறியப்படியும் அகத்தியர் திருமூலர் போன்ற சித்தர்களில் வழிமுறைப்படியும் குருஜி அவர்களால் மந்திர சக்தி ஏற்றப்பட்டு உருவாக்கப்பட்டதே இந்த மகாலஷ்மி தாயத்தாகும். இதை பயன்படுத்த துவங்கினால் உங்கள் வாழ்க்கையில் பணத்தட்டுப்பாடு இருக்காது செல்வம் செல்வாக்கு போன்றவைகள் உயரும் மகிழ்வான வாழ்வை நீங்கள் பெறலாம்